ராமநாதபுரத்தில் நடந்த சம்பவம் மற்றும் அதன் பின்னணி குறித்து முழு விளக்கம் வீடியோ

லண்டன் தீ விபத்தில் முஸ்லிம்கள் பலரை காப்பாற்றியதால் பெரும் உயிர் சேதம் தவிற்கப்பட்டது. இந்நிலையில் ரமலானுக்கு நன்றி என்று உயிர் தப்பிய மக்கள் கூறும் வீடியோ.

டைம்ஸ் நவ் சேனல் நேற்று முன்தினம் பரபரப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டது. அதில் மஜக .எம்.எல்.ஏ தமிமுன் அன்சாரி, மற்றும் கருணாஸ், தனியரசு உள்ளிட்டவர்களிடம் ரூ 10 கோடி பேரம் பேசப்பட்டதாக அதில் கூறப்பட்டது. இவ்விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

கூவத்தூரில் எம்.எல்.ஏக்களுடன் பேரம் பேசியதாக வந்த அதிர்ச்சி தகவலை அடுத்து உண்மை நிலவரம் என்ன எனப்து குறித்து மூன் டிவி வெளியிட்டுள்ள காணொளி.

தமிழ் முஸ்லீம் சமுதாயத்தில் வரதட்சணை கொடுமை அதிகமாக இருப்பதும், அதனால் திருமணம் ஆன மற்றும் ஆகாத பெண்கள் அதிகமான பாதிப்புக்குள்ளாவதும் நிதர்சனமே என்றாலும் இந்த விவகாரங்கள் கலந்துரையாடப்பட்ட தளங்களிலெல்லாம், இத்தகைய பிரச்சினைகள் மட்டுமே அலசப்பட்டுளள்து, அதன் வீரியங்கள் உருக்கமாக விளக்கப்பட்டுள்ளன.

பிறந்தவுடன் நடக்கத் தொடங்கிய குழந்தையின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது.

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போவதாக சமீபத்திய அவரது நடவடிக்கைகள் காட்டி வருகின்றன.

நடிகர் ரஜினி அன்புமணி ராமதாஸை பாராட்டி பேசியுள்ள விவகாரம் பலரையும் கவனிக்க வைத்துள்ளது.

கேரளாவில் ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் ஒருவர் இறந்ததை அடுத்து அவரது உடல் ஆம்புலன்ஸில் எடுத்து செல்லப் பட்டது. அந்த ஆம்புலன்ஸ் மர்ம நபர்களால் தாக்கப் பட்டது. ஆனால் அதனை கம்யூனிஸ்ட் தொண்டர்கள்தான் தாக்கினார்கள் என ஆசியாநெட் டி.வி உரிமையாளர் சந்திரசேகர் அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

நீட் தேர்வில் மாணவிகள் ஆடை அவிழ்ப்பு உள்ளிட்ட அசிங்கங்கள் அரங்கேறிய நிலையில் அந்த கேவலமான தலைகுனிய வைக்கும் நிகழ்வை இந்த அளவுக்கு யாரும் கேவலப்படுத்த முடியாது.

Page 1 of 3