சென்னை(10 பிப் 2017): அதிமுக பெண் எம்.எல்.ஏ கீதாவை மீட்டுத் தரக்கோரி கீதாவின் கணவர் மணிவண்ணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில், ஜெயலலிதாவின் தோழி கீதா அவரிடம் பல ஆதாரங்கள் இருப்பதாக அவரது பேட்டியில் தெரிவித்துள்ளார். அதன் வீடியோ.