"உலகின் விலைமதிப்பு மிக்க இடம் எது?"

மும்பை (23 செப் 2019): ஐந்து மாத குழந்தைக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து மருத்துவ உலகில் இந்தியா மகத்தான சாதனை புரிந்துள்ளது.

புதுடெல்லி (02 மே 2019): ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களின் மகன் புல்கீத் கெஜ்ரிவால் CBSE 12-ஆம் வக்குப்பு தேர்வில் 96.4% மதிப்பெண் பெற்றுள்ளார்.

கஜா புயலால் பாதிப்பு, மின்சாரத்தை தொட்டுப் பார்க்காத குடிசை என பல சிரமங்கள் இருந்தலும் நடந்து முடிந்த பிளஸ் டூ தேர்வில் சாதித்திருக்கிறார் மாணவி சஹானா.

வறுமை துரத்தியபோதும் விடாது முயன்று குரூப் ஒன் தேர்ர்வில் வெற்றி பெற்று வெற்றி பெற்று காவல்துறையில் டி.எஸ்.பி யாக தேர்வாகியுள்ளார் சரோஜா.

பக்கம் 1 / 3

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...