வாரணாசி(25 ஜூன் 2017): உத்திர பிரதேசம் வாரணாசியை அடுத்த கிராமத்தில் உள்ள மசூதி இமாம் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பரிதாபமாக பலியானார்.

சோனாபேட்(19 ஜூன் 2017): அரியானா மாநிலத்தில் சோனாபேட் அருகே உள்ள கிராமத்தில் முஸ்லிம் முதியவர் ஒருவர் மசூதியில் வைத்து அடையாளம் தெரியாத நபரால் சுட்டுக் கொலை செய்யபட்டுள்ளார்.

நியூயார்க்(05 மார்ச் 2017): அமெரிக்கவில் இன்னொரு இந்தியர் இனவெறியனால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

ஐதராபாத்(28 பிப் 2017): அமெரிக்காவில் இனவெறியனால் சுட்டுக் கொல்லப்பட்ட இந்திய இளைஞரின் உடல் சொந்த ஊர் கொண்டு வரப்பட்டது.

துருக்கி(20 டிச 2016): துருக்கி நாட்டில் ரஷ்ய தூதுவர் ஆன்ட்ரி கர்லோ(62) துருக்கி காவல்துறை அதிகாரி ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

சாத்தூர்(12 அக் 2016): சாத்தூர் அருகே அரசுப் பேருந்தில் பயணி ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சமபவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சத்திஸ்கர் (22 நவம்பர் 2015): சத்திஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்ட்-களுக்கு இடையேயான துப்பாக்கிச் சண்டையில் நான்கு பெண் மாவோயிஸ்டுகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப் பட்டனர்.

கர்நாடகா (22 நவம்பர் 2015): மைசூர் அருகே 2 பேரை கடித்துக் கொன்ற புலி வனத்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டது.