சென்னை (15 ஏப் 2019): நடிகரும் டான்ஸ் மாஸ்டருமான ராகவா லாரன்சிடம் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் மன்னிப்பு கோரியுள்ளார்.

மதுரை (02 பிப் 2019): ஜல்லிக்கட்டு போராட்டத்தில் தேன் குளவிகளிலிருந்து பொதுமக்களை காப்பாற்ற தீப்பந்தம் வைத்து தேனீக்களை விரட்டினோம் என்று போலீள் விளக்கம் அளித்துள்ளது.

புதுக்கோட்டை (20 ஜன 2019): விராலிமலை ஜல்லிக்கட்டு கின்னஸ் சாதனை படைத்துள்ளது.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்கள் மாட்டின் பெயரை கேட்டதுமே விரண்டோடிய வீடியோ வைரலாகி வருகிறது.

மதுரை (18 ஜன 2019): மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் கூட்ட நெரிசலில் இருவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பக்கம் 1 / 3

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...