சென்னை(05 டிச 2017): மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் முதலாவது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் ஏராளமான அதிமுகவினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்த விரிவான தகவல்களை மார்ச் 6ஆம் தேதியன்று வெளியிட்டது தமிழக அரசு.

சென்னை(04 டிச 2017): ஜெயலலிதாவுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்ததாக அவரது அண்ணன் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு(28 நவ 2017): ஜெயலலிதாவுக்கு ஒரு பெண்குழந்தை இருந்தது என்று அவரது அத்தை மகள் லலிதா தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி(27 நவ 2017): மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மகள் என்று மஞ்சுளா என்கிற அம்ருதாவும் (வயது 38) உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார்.

சென்னை(24 நவ 2017): இரட்டை இலை சின்னத்தை ஈபிஎஸ் ஓபிஎஸ் அணியினருக்கு ஒதுக்கிக் கொடுத்த அடுத்த நாளே ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் அறிவிப்பையும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

சென்னை(22 நவ 2017): மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான வழக்கில் திமுக மருத்துவர் அணி துணைத்தலைவர் டாக்டர் சரவணன் நீதிபதி முன் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

சென்னை(18 நவ 2017): போயஸ் கார்டன் ரெய்டு அதிமுக அமைச்சர்களை கலங்கடித்துள்ளது.

சென்னை(18 நவ 2017): ஜெயலலிதா வீட்டில் ஐ.டி.சோதனை நடத்தியதில். ஜெயலலிதாவுக்கு வந்த கடிதங்களை அதிகாரிகள் எடுத்துச் சென்றுள்ளனர்.

சென்னை(17 நவ 2017): மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

Page 1 of 27