வாஷிங்டன்(05 டிச 2017): ஆறு முஸ்லிம் நாடுகள் மீதான தடைக்கு அமெரிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

புதுடெல்லி(02 டிச 2017): இறைச்சிக்காக மாடுகளை விற்கவோ, வாங்கவோ கூடாது என்பதற்காக பிறப்பிக்கப்பட்ட ஆணையை மத்திய அரசு திரும்பப் பெற்றது.

புதுடெல்லி(30 நவ 2017): மாட்டுக்கறி தடையை திரும்பப்பெற மோடி தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரியாத்(29 நவ 2017): சவூதியில் ஜுவல்லரி கடைகளில் வெளிநாட்டினர் பணிபுரிந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சவுதி தொழில் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சென்னை(28 நவ 2017): கருத்து என்ற பெயரில் ஆளாளுக்கு கண்டதையும் உளறி அதிமுகவுக்குள் குழப்பத்தை ஏற்படுத்துவதை தவிற்க கட்சியினர் மீடியாக்களில் பேட்டியளிக்க கட்சி தலைமை தடை விதித்துள்ளது.

மதுரை(28 நவ 2017): தஞ்சை ரெயில்வே மேம்பாலத்தை திறக்க மதுரை உயர் நீதிமன்றக் கிளை தடை விதித்துள்ளது.

பாராபங்கி(24 நவ 2017): உத்திர பிரதேச மாநிலம் பாராபங்கியில் உள்ள பள்ளி ஒன்று முஸ்லிம் மாணவிகள் தலைமறைப்பு அணிய தடை விதித்துள்ளது.

காபூல்(04 நவ 2017): வாட்ஸ் அப் மற்றும் டெலிகிராம் ஆகிய சமூக வலைதளங்களுக்கு தடை விதிக்க ஆப்கானிஸ்தான் முடிவு செய்துள்ளது.

சென்னை(03 நவ 2017): சென்னை மெரீனா கடற்கடையில் சினிமா படப்பிடிப்பு நடத்த முழுவதுமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை(30 அக் 2017): தமிழகம் முழுவதும் போக்குவரத்து சிக்னல்களில் விளம்பர பலகை வைக்க சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

Page 1 of 14