புதுடெல்லி(21 ஆகஸ்ட் 2017): முத்தலாக் தொடர்பான விசாரணை செவ்வாயன்று உச்ச நீதிமன்றத்தில் முடிவெடுக்கப்படவுள்ளது.

பாட்னா(05 மார்ச் 2017): மூன்று முறை தலாக் கூறும் முறைக்கு உடனடி தடை கோரி பிஹாரை சேர்ந்த பெண் ஒருவர் பிரதமர் மோடிக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

ஐதராபாத்(02 ஏப்ரல் 2017): திருமணமான 8 ஆவது நாளில் மூன்று முறை தலாக் கூறியவர் மீது பாதிக்கப்பட்ட பெண் காவல்துறையில் புகார் அளித்ததன் அடிப்படையில் ஹனீப் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னை(12 ஜன 2017): காஜிகள் தலாக் சான்றிதழ் வழங்க உயர் நீதிமன்றம் இடைக்கால தீர்ப்பு அளித்துள்ள நிலையில் ஊடகங்கள் வெளியிடும் தகவல்களை நம்ப வேண்டாம் என்று மனிதநேய மக்கள் கட்சி வழக்கறிஞர் அணி மாநில செயலாளர் ஜெய்னுலாபிதீன் விளக்கமளித்துள்ளர்.

சென்னை(11 ஜன 2017): தமிழகம் முழுவதும் உள்ள காஜிகள் தலாக் சான்றிதழ் வழங்க இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை( 19 டிச 2016): அனுமதியின்றி மசூதிகளில் இயங்கும் ஷரியா நீதிமன்றங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.