மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில், ஜெயலலிதாவின் தோழி கீதா அவரிடம் பல ஆதாரங்கள் இருப்பதாக அவரது பேட்டியில் தெரிவித்துள்ளார். அதன் வீடியோ.

சென்னை(20 டிச 2016):ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக ஜெயலலிதாவின் குடும்ப நண்பரான வக்கீல் கீதா எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.