மும்பை (21 மே 2019): தேர்தல் கருத்துக் கணிப்பை கிண்டலடித்து பதிவிட்ட விவேக் ஓபராய் நடிகை ஐஸ்வர்யா ராயிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.

சென்னை (21 மே 2019): தந்தி தொலைக்காட்சியின் கருத்துக் கணிப்பை சந்தி சிரிக்க வைத்துள்ளார் அமுமுக நிர்வாகி.

புதுடெல்லி (21 மே 2019): நாடாளுமன்றத் தேர்தல் கருத்துக் கணிப்பு முடிவுகளை அடுத்து பாஜக அதன் கூட்டணி கட்சி தலைவர்களுக்கு விருந்து ஏற்பாடு செய்துள்ளது.

சிம்லா (20 மே 2019): இமாச்சல பிரதேசத்தில் வாக்கு பெட்டிகள் இருந்த அறையில் திடீர் புகை மூட்டம் ஏற்பட்டதால் தேர்தல் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

க்ஸிட் போல் முடிவுகளை தவிடு பொடியாக்கிய தேர்தல் முடிவுகளை மறக்க முடியாது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...