கொச்சி(19 நவ 2017): பணமதிப்பிழப்பினால் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சியிலிருந்து நாடு மீள்வது கடினம் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி(08 நவ 2017): இந்தியாவில் சுமார் 15 லட்சம் பேர் வேலையிழாக்க பண மதிப்பிழப்புதான் காரணம் என்று இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது.

ஒரு ஜனநாயக நாட்டின் சட்ட திட்டங்களை, நிறுவனங்களை புறந்தள்ளி விட்டு, பிரதமர் இந்தியாவின் சர்வாதிகாரி நானே என்று அறிவித்துக் கொண்டதற்கான அத்தாட்சியான நாள்!

மதுரை(08 நவ 2017): நள்ளிரவில் பெற்ற சுதந்திரம் பணமதிப்பிழப்பால் நள்ளிரவிலேயே பறிபோனது என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் கருப்பு தினம் என்று பெரும்பாலான பொருளாதார அறிஞர்களால் வர்ணிக்கப்படும் தினம் நவம்பர் 8. 

புதுடெல்லி(30 அக் 2017): பழைய ரூ 1000, மற்றும் 500 ஐ இன்னும் எண்ணி முடிக்கவில்லை என்று மத்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

சென்னை(18 அக் 2017): பணமதிப்பிழப்பு விவகாரத்தில் தன் தவறான கருத்திற்காக நடிகர் கமல் மன்னிப்பு கோரியுள்ளார்.

`ஏழை மக்களையும் தேசத்தையும் ஏமாற்றிக் கொள்ளையடித்துப் பணம் சேர்த்தவர்கள், இப்போது நிம்மதியாகத் தூங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த நவம்பர் மாதம் மேற்கொள்ளப்பட்ட ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையால் கணக்கில் காட்டப்படாமல் இருந்த மூன்று லட்சம் கோடி ரூபாய் வங்கிகளுக்கு வந்துவிட்டது.

புதுடெல்லி(12 ஜூன் 2017): பண மதிப்பிழப்பு (Demonetisation) நடவடிக்கையினால் இந்திய பொருளாதாரம் மேலும் பிந்தங்கும் அபாயம் உள்ளதாக பாரத ஸ்டேட் வங்கி அதிர்ச்சித் தகவல் வெளியிட்டுள்ளது.

புதுடெல்லி(19 மார்ச் 2017): புதிய 2000 ரூபாயை திரும்ப பெறும் திட்டம் எதுவும் இல்லை என்று மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி தெரிவித்துள்ளார்.

Page 1 of 2