காந்திநகர்(17 அக் 2017): ஜி.எஸ்.டி வரிவிதிப்பிற்கு நான் மட்டும் காரணமல்ல இதில் காங்கிரஸிற்கும் பங்குண்டு என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

தாத்ரி(16 அக் 2017): முஹம்மது அக்லாக்கை படுகொலை செய்தவர் குடும்பத்திற்கு ரூ 8 லட்சம் நிதியுதவி அளிக்க பாஜக தலைவர் முன்வந்துள்ளார்.

புதுடெல்லி(16 அக் 2017): தாஜ்மஹால் இந்தியாவின் களங்கம் என்று பாஜக எம்.எல்.ஏ சங்கீத் சோம் தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சண்டீகர்(15 அக் 2017): பஞ்சாப் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் அபார வெற்றி பெற்றுள்ளது.

ஆமதாபாத்(14 அக் 2017): எதிர் வரும் குஜராத் தேர்தலில் பாஜக மண்ணை கவ்வும் என்கின்றனர் அரசியல் ஆர்வலர்கள்.

ஆமதாபாத்(13 அக் 2017): பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவுக்கு அவரது சொந்த மாநிலமான குஜராத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

சென்னை(10 அக் 2017): நடிகர் சந்தானம் சிகிச்சை பெற்று வந்த மருத்துவமனை மீது பாஜகவினர் முற்றுகை மேற்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுடெல்லி(04 ஆக் 2017): நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு பிரதமர் மோடியும், அருண் ஜெட்லியுமே காரனம் என்று பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான அருண் சேரி தெரிவித்துள்ளார்.

சென்னை(22 செப் 2017): தன் வீட்டில் தானே குண்டு வீசிய பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார்.

உத்தர்காண்ட்(22 செப் 2017): உத்தர்காண்ட் பாஜக கேபினட் அமைச்சர் மருமகன் இளம் பெண் ஒருவரை காதலித்து ஏமாற்றியதை தொடர்ந்து அவரை அந்த இளம் பெண் தாக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Page 1 of 35