புதுடெல்லி(26 அக் 2017): இந்திய பொருளாதாரம் ஐ.சி.யூவில் இருப்பதாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி(24 அக் 2017): மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்தார்.

சென்னை(24 செப் 2017): இந்திய பொருளாதாரம் கீழ் நிலைக்கு சென்றுவிட்டதாக ஆர்.எஸ்.எஸ்.பிரமுகரும் துக்ளக் ஆசிரியருமான குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.

லக்னோ(12 ஜூலை 2017): உத்திர பிரதேசத்தில் பிரதமர் மோடியை விமர்சித்ததால் வாக்குவாதம் ஏற்பட்டு மணமகன், மணமகளுக்கிடையே பிளவு ஏற்பட்டு திருமணம் ரத்தான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுடெல்லி(12 ஜூன் 2017): பண மதிப்பிழப்பு (Demonetisation) நடவடிக்கையினால் இந்திய பொருளாதாரம் மேலும் பிந்தங்கும் அபாயம் உள்ளதாக பாரத ஸ்டேட் வங்கி அதிர்ச்சித் தகவல் வெளியிட்டுள்ளது.

டந்த ஆண்டு நவம்பர் 8-ம் தேதி, 'நாட்டின் உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகளான ஐநூறும் ஆயிரமும் செல்லாது' என்று அறிவித்தது பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பி.ஜே.பி அரசு. அடுத்த நான்கு மாதங்களுக்கு வங்கிகளிலும் ஏ.டி.எம்-களிலும் மக்கள் வரிசைகளில் காத்துநிற்க வேண்டிய சூழல் நிலவியது.

புதுடெல்லி(06 ஜன 2017): ரூபாய் நோட்டு வாபஸ் காரணமாக இந்தியாவில் பொருளாதார மந்த நிலை ஏற்பட்டுள்ளதாக குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.

சில்லறை வணிகர்களே.. தொழிலாளர்களே இழப்பீடு கேளுங்கள்..?

கீழ்மட்டச் சந்தை திவால்…

ப்பானுக்கு விமானம் ஏறிய மோடி படியில் நின்று புன்னகைத்தவாறு கையசைத்தத் தோற்றத்ததைப் பார்த்த போது, ஓர் அமெரிக்க சிப்பாய் இந்தியாவின் மீது அணு குண்டை வீசிவிட்டு பெருமிதத்தோடு தப்பி ஓடுவதைப் போலத் தோன்றியது. ஒரு பொருளாதாரப் பேரழிவை நிகழ்த்திவிட்டு எந்தவிதமான பதட்டமும் இல்லாமல் அவர் காணப்படுவதைப் போலவே அவரது தேச பக்தர்களும் இருப்பது ஆச்சர்யம்தான்.

Page 1 of 2