சோனாபேட்(19 ஜூன் 2017): அரியானா மாநிலத்தில் சோனாபேட் அருகே உள்ள கிராமத்தில் முஸ்லிம் முதியவர் ஒருவர் மசூதியில் வைத்து அடையாளம் தெரியாத நபரால் சுட்டுக் கொலை செய்யபட்டுள்ளார்.

சென்னை(04 ஜூன் 2017): சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் உள்ள பெரிய மசூதியில் தினமும் நோன்பு திறப்பதற்காக கடந்த 35 வருடங்களாக இந்துக்கள் குழுவாக வந்து உணவளிக்கின்றனர்.

ஸ்டாக்ஹோல்ம்(02 மே 2017): சுவீடன் நாட்டின் மிகப்பெரிய ஷியா மசூதி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

மும்பை(26 ஏப் 2017): மும்பை அருகே மசூதியை இடித்து தரைமட்டமாக்க வநத மும்பை பெருநகர மண்டல மேம்பாட்டு ஆணைய குழுவிலிருந்து ஒரு கிராமத்தின் இந்து மக்கள் மசூதி இடிப்பதை காப்பாற்றியுள்ளனர்.

லக்னோ(15 ஏப் 2017): லக்னோ அம்பர் நகரில் உள்ள மசூதியில் பெண்களும் தொழுகைக்கு செல்லலாம். இதற்காகவே அம்பார் மசூதியை உறுவாக்கியுள்ளார் சாஹிஸ்தா அம்பார்.

ராஞ்சி(12 ஏப் 2017): ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் மசூதி அருகே பஜ்ரங்தள் அமைப்பினர் பாட்டிசைத்து பேரணி சென்றதைத் தொடர்ந்து அங்கு வன்முறை வெடித்துள்ளது.

பரச்சிந்தார்(31 மார்ச் 2017): பாகிஸ்தான் பரச்சிந்தார் பகுதியில் நடத்தப் பட்ட குண்டுவெடிப்பில் 22 பேர் பலியாகியுள்ளனர். 70 க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.

அமெரிக்க #கரசேவகர்களால் தீக்கிரையாக்கப் பட்ட பள்ளிவாசலை மீள்கட்டமைக்க அமெரிக்கர்கள் பலரும் முன்வந்தது தெரிந்திருக்கும். இதற்காக தலா $10 முதல் $100 வீதம் சமூகதளம் வழியாக நிதி திரட்ட சிலர் முன்வந்தனர்.

டொரான்டோ(31 ஜன 2017): கனடாவில் மசூதியில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலை அடுத்து உலக அளவில் சமூக வலைதளங்களில் முஸ்லிம்களுக்கு பல தரப்பினரும் வருத்தத்தையும் ஆதரவையும் தெரிவித்துள்ளனர்.

டொரண்டோ(30 ஜன 2017): கனடாவின் கியூபக் நகரில் மசூதியில் தொழுகை நடத்திக் கொண்டிருந்தவர்கள் மீது மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டத்தில் ஐந்து பேர் பலியாகியுள்ளனர்.

Page 1 of 2