மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் இறுதிச் சடங்கு நடந்த் டிசம்பர் 6 அன்றுதான் பாபர் மசூதி இடிப்பு தினம்.

ஐக்கிய ஊடக பேரவையின் சார்பில் தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ள நிவாரண மீட்பு மற்றும் மறு சீரமைப்பு பணிகளில் பங்கேற்று சத்தமில்லாமல் சாதித்தவர்களை கௌரவித்த “வெள்ளத்தை வென்ற மனித நேயம்” நிகழ்ச்சி சென்னை மயிலாப்பூர் கவிக்கோ அரங்கத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.