விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னையில் மாணவர்கள் சார்பில் நடைபெற்ற உண்ணாவிரதத்தில், நடிகர் மன்சூர் அலிகான் அமைச்சர் சம்பத்துக்கு எதிராக தன் கருத்தை பதிவு செய்திருந்தார்.

முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், உச்ச நீதிமன்றம் தானாகவே முன்வந்து இவ்விவகாரத்தை விசாரிக்க வேண்டும் என்றும் நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.

சென்னை(13 நவ 2016): ரூபாய் 500 ரூபாய் 1000 ரூபாய் செல்லாது என அறிவித்ததற்காக பிரதமர் மோடி மீது வழக்கு போட வேண்டும் என்று நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.