ஐதராபாத்(25 ஜூன் 2017): பாகுபலி - 2 படம் பார்த்தவர் திரையரங்கில் திடீரென மரணமடைந்துள்ளார்.

தஞ்சாவூர்(13 ஜூன் 2017): குவைத்தில் தமிழக இளைஞர் வசீம்கான் மர்மமாமன முறையில் மரணமடைந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை(13 ஜூன் 2017): பிரபல நடிகை கீர்த்திகா சவுத்ரி(27) மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார்.

வேலூர்(06 ஜூன் 2017): மூத்த அரசியல்வாதியும் முன்னாள் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான இரா.செழியன் (95), உடல்நலக்குறைவால் வேலூரில் காலமானார்.

சென்னை(02 ஜூன் 2017): கவிக்கோ அப்துல் ரகுமான் இன்று அதிகாலை காலமானார் அவருக்கு வயது 80.

ஐதராபாத்(31 மே 2017): பிரபல தெலுங்கு திரைப்பட இயக்குநரும் நடிகருமான தாசரி நாராயண ராவ்(75) காலமானார்.

சென்னை(26 மே 2017): திமுக முக்கிய நிர்வாகியும், முன்னாள் எம்.எல்.ஏவுமான ர் என்.பெரியசாமி (78) உடல் நலக்குறைவு காரணமாக மரணமடைந்தார்.

போபால்(25 மே 2017): மத்திய பிரதேசத்தில் தாய் இறந்தது கூட தெரியாமல் தாயின் மார்பில் குழந்தை பால்குடித்த சம்பவம் பார்ப்போர் மனதை உருகவைத்துள்ளது.

சென்னை(25 மே 2017): பிரபல திரைப்பட பாடலாசிரிய நா.காமராசர் காலமானார்.

ஐதராபாத்(24 மே 2017): ஆந்திர மாநிலத்தில் காதலித்து ஏமாற்றிய காதலன் மீது காதலி ஆசிட் வீசியதில் காதலை பரிதாபமாக உயிரிழந்தார்.

Page 1 of 14