ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்த விரிவான தகவல்களை மார்ச் 6ஆம் தேதியன்று வெளியிட்டது தமிழக அரசு.

தஞ்சாவூர்(13 ஜூன் 2017): குவைத்தில் தமிழக இளைஞர் வசீம்கான் மர்மமாமன முறையில் மரணமடைந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை(08 மே 2017): பிரபல மாடலிங் நடிகை ரேகா சிந்து விபத்தில் பலியானதாக கூறப்பட்ட நிலையில் அவர் கொலை செய்யப்பட்டிருக்கக் கூடும் என அவரது பெற்றோர் சந்தேகிக்கின்றனர்.

சென்னை(15 மார்ச் 2017): டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர்களின் தொடர் மரணம் குறித்து உச்ச நீதிமன்றம் விசாரனை மேற்கொள்ள வேண்டும் என்று மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா கோரிக்கை விடுத்துள்ளார்.

மதுரை(06 மார்ச் 2017): ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டபோது அப்பல்லோவில் சிசிடிவி கேமரா அகற்றப்பட்டது உண்மையா? என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பினார்.

புதுடெல்லி(04 மார்ச் 2017):ராணுவ உயர் அதிகாரிகளின் மோசமான நடவடிக்கைகள் குறித்து தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த இராணுவ வீரர் ராய் மேத்திவ் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார்.

சென்னை(03 மார்ச் 2017): ஜெயலலிதா அப்பல்லோ கொண்டு செல்லும் முன்பே தாக்கப்பட்டார் என்று முன்னாள் சபாநாயகர் பி.ஹெச் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

சென்னை(28 பிப் 2017): ஜெயலலிதா மரணம் குறித்த மர்மம் விலக வேண்டும் என்று கோரி முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் வரும் மார்ச் 8 ஆம் தேதி உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளனர்.

சென்னை(07 பிப் 2017): நடராஜன் அப்பல்லோவில் அனுமதித்ததில் மர்மம் இருப்பதாக பா.ம.க.நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சென்னை(04 பிப் 2017): ஜெயலலிதா மரணம் அடைந்தது முதல், அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன் பதவி விலகியதாக வெளியாகும் செய்தி வரை எல்லாமே மர்மமாக உள்ளது என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Page 1 of 3