பெங்களூரு(10 டிச 2017): இந்தியாவை பெருமைப் படுத்தியவர்கள் இந்துத்வா கொள்கைக்கு அப்பாற்பட்டவர்கள் என்று நடிகர் பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி(02 டிச 2017): முத்தலாக் கொடுக்கும் கணவர்களுக்கு மூன்று ஆண்டு வரை சிறைத்தண்டனை வழங்கும் சட்ட திருத்தம் கொண்டு வர மத்திய அரசு ஆலோசனை செய்து வருகிறது.

சென்னை(25 நவ 2017): திரைப்படங்களில் முஸ்லிம்கள் சரிவர காட்டப்படவில்லை என்று அறம் பட இயக்குநர் கோபி நயினார் தெரிவித்துள்ளார்.

ஜித்தா(30 அக் 2017): வங்கதேசத்தில் அகதிகளாக அவதியுறும் ரோஹிங்கிய முஸ்லிம்களுக்கு தமிழக இந்துக்களும் பொருளாதார உதவி புரிந்துள்ளனர்.

அலகாபாத்(29 அக் 2017): இந்துக்களின் பூஜைகளில் ஒன்றான சஹத் பூஜானில் சேர்ந்த குப்பைகளை அப்பகுதி முஸ்லிம்களும் இந்துக்களும் ஒன்றிணைந்து குப்பைகளை அகற்றி சுத்தம் செய்துள்ளனர்.

டாக்கா(29 அக் 2017): ரோஹிங்கிய முஸ்லிம் பெண் அகதிகள் வயிற்றுப் பசியை போக்க விபச்சாரத்தில் ஈடுபடும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

லக்னோ(27 அக் 2017): உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை தவறாக சித்தரித்து சமூக வலைதளங்களில் பதிந்ததாகக் கூறி ஏழு முஸ்லிம்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

டாக்கா(16 அக் 2017): ரோஹிங்கியாவிலிருந்து வங்கதேசத்துக்கு சென்ற அகதிகள் படகு கவிழ்ந்ததில் 12 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மியான்மர்(19 செப் 2017): ரோஹிங்கிய முஸ்லிம்கள் விவகாரத்தில் மியான்மர் அரசுக்கு உள்ள சர்வதேச அழுத்தம் குறித்து கவலையில்லை என்று மியான்மர் அதிபர் ஆங் சான் சூச்சி தெரிவித்துள்ளார்.

சிதம்பரம்(15 செப் 2017): மியான்மரில் ரோஹிங்கிய முஸ்லிம்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Page 1 of 5