கொல்கத்தா(11 ஆகஸ்ட் 2017): இந்தியாவின் முதல் குத்துச்சண்டை பெண் பயிற்சியாளரான ரசியா ஷப்னம் (Razia Shabnam) குத்துச்சண்டையில் பழமையை உடைத்து பல்வேறு புதுமைகளை புகுத்தியுள்ளார்.

புதுடெல்லி(11 ஆகஸ்ட் 2017): கலவரத்தை தூண்டும் விதத்தில் முஸ்லிம்களுக்கு ஆதரவளிப்பதுபோன்று போலி ஃபேஸ்புக் பக்கங்கள் அதிகரித்து வருகிறது.

கொல்கத்தா (10 ஆகஸ்ட் 2017): இந்தியாவின் மறறுமொரு மனித நேய செயலுக்கு உதாரணமாக மேற்கு வங்கத்தில் ஏழை இந்து பெண்ணின் இறுதி சடங்கிற்கு முஸ்லிம்கள் உதவிய சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

போபால்(03 ஆகஸ்ட் 2017): மத்திய பிரதேசம் மாநிலத்தில் சிவலிங்க பூஜை செய்ய மறுத்த முஸ்லிம் மாணவிகளை வகுப்பறைக்குள் பூட்டிவைத்து கைதிகள் போல் நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சேலம்(02 ஆகஸ்ட் 2017): சேலம் கரீம் காம்பவுண்ட் பகுதியில் கோவில் கட்ட முயற்சி மேற்கொண்டதை அடுத்து அங்கு பதற்றம் நிலவுகிறது.

சென்னை(02 ஆகஸ்ட் 2017): இந்தியாவை அடித்துக் கொல்லாதே என்ற முழக்கத்துடன் எஸ்டிபிஐ சார்பில் மக்கள் பரப்புரை நாடு முழுவதும் துவங்கியது.

ஜம்மு(30 ஜூலை 2017): ஜம்மு காஷ்மீரில் முஸ்லிம் பாதுகாப்பு படை வீரர் தொழுகை நடத்த அவருக்கு இந்து பாதுகாப்பு படை வீரர் பாதுகாவலாக இருப்பது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

லக்னோ(26 ஜூலை 2017): சாலை விபத்தில் சிக்கித்தவித்த முஸ்லிம் குடும்பத்தினருக்கு உதவி புரிந்ததன் மூலம் பாஜக எம்.எல்.ஏ விபின் குமார் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

முஸ்லிம்கள் கல்வியில் முன்னேறிவிடக்கூடாது என்பதை அப்போதிலிருந்தே அதிகாரத்தில் இருந்தவர்கள் கவனமாகவே இருந்துள்ளனர்.

கொல்கத்தா(20 ஜூலை 2017): இந்தியாவில் இறந்த ஏழை இந்துவின் இறுதிச் சடங்கிற்கு உதவி புரிந்த முஸ்லிம்கள் மனித நேயத்திற்கு மற்றொரு எடுத்துக்காட்டாக திகழ்ந்துள்ளனர்.

Page 1 of 10