புதுடெல்லி(14 ஜன 2018): இங்கு நாடெங்கும் பொங்கல் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

குவாலியர்(10 ஜன 2018): குவாலியரை சேர்ந்த மாணவிகள் பிரதமர் மோடிக்கு நாப்கின் மீதான ஜி.எஸ்.டி யை நீக்கம் செய்யுமாறு கடிதம் எழுதி அதிர்ச்சியூட்டியுள்ளனர்.

ஐதராபாத்(07 ஜன 2018): பிரதமர் மோடி அவரது மனைவி ஜசோதாபென்னுடன் இணைந்து வாழ வேண்டும் என்று பெண் மருத்துவர் ஒருவர் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார்.

புதுடெல்லி(02 ஜன 2018): ஆண் துணையின்றி முஸ்லிம் பெண்கள் ஹஜ் செய்யலாம் என்ற பிரதமர் மோடியின் அறிவிப்பின் உண்மை நிலை இதுதான்.

புதுடெல்லி(28 டிச 2017): இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அடுத்த மாதம் இந்தியா வரவுள்ளார்.

புதுடெல்லி(25 டிச 2017): முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறாந்தநாளையொட்டி பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஜெய்ப்பூர்(21 டிச 2017): பிரதமர் மோடியை உலகின் மிகப்பெரிய ஊழல்வாதி என ராஜஸ்தான் பாஜக அமைச்சர் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுடெல்லி(20 டிச 2017): சமீபத்தில் திருமணம் நடந்த கிரிக்கெட் வீரர் கோலி மற்றும் பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மா தம்பதிகள் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

நாகர்கோவில்(19 டிச 2017): ஓக்கி புயல் பாதித்த தமிழகம், கேரளா மற்றும் லட்சத்தீவிற்கு முதற்கட்டமாக 325 கோடி நிதியுதவி வழங்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.

ஆமதாபாத்(19 டிச 2017): குஜராத்தில் பிரதமர் மோடி பிரச்சாரம் மேற்கொண்ட சுமார் 12 தொகுதிகளில் பாஜக தோல்வியை தழுவியுள்ளது.

Page 1 of 30