பிரேசிலியா (15 நவ 2019) உலகப் பொருளாதார இழப்பிற்கு பயங்கரவாதமே காரனம் என்று பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி (12 நவ 2019): பாபர் மசூதி இடிப்பு தொடர்பான குற்ற வழக்கை திரும்பப் பெற வேண்டும் என்று அகில இந்திய ஹிந்து மகாசபா பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளது.

புதுடெல்லி (08 நவ 2019): அயோத்தி வழக்கின் தீர்ப்பு நாளை (சனிக்கிழமை) வெளியாகும் நிலையில், மக்கள் அனைவரும் அமைதி காக்க வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை (06 நவ 2019): தமாகா தலைவர் ஜி.கே.வாசன் இன்று டெல்லி சென்று பிரதமர் இல்லத்தில் உள்ள அலுவலகத்தில் பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார்.

புதுடெல்லி (04 நவ 2019): தாய்லாந்தில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, தலைநகர் பாங்காக்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆதித்ய பிர்லா நிறுவனத்தின் பொன் விழா ஆண்டு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது, தொழில்துறை தலைவர்கள் மத்தியில் அவர் பேசியதாவது:

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...