பழநி(28 அக் 2017): திண்டுக்கல் மாவட்டம் பழநி அரசு மருத்துவமனையில் விவசாயி ஒருவருக்கு ஆம்புலன்ஸ் மறுக்கப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆமதாபாத் (27 அக் 2017): குஜராத்தில் போராட்டக்காரர்கள் மீது போலீஸ் நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஒரு விவசாயி உயிரிழந்துள்ளார்.

ஸ்ரீபெரும்புதூர்(21 அக் 2017): ஸ்ரீபெரும்புதூரில் எம்.எல்.ஏ பழனியுடன் விவாதத்தில் ஈடுபட்ட விவசாயி நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

லக்னோ(19 செப் 2017): விவசாயி ஒருவருக்கு ஒரு பைசா கடன் தள்ளுபடி செய்து உத்திர பிரதேச அரசு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேனி(02 பிப் 2017): பயிர்கள் கருகியதால் தேனியில் விவசாயி ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னையில் மாணவர்கள் சார்பில் நடைபெற்ற உண்ணாவிரதத்தில், நடிகர் மன்சூர் அலிகான் அமைச்சர் சம்பத்துக்கு எதிராக தன் கருத்தை பதிவு செய்திருந்தார்.

ராய்கார்(15 நவ 2016): ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாத விரக்தியில் விவசாயி தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

தனியார் தொலைக்காட்சியின் விவாத நிகழ்ச்சி ஒன்றில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு மறுத்தது குறித்து விவசாயியின் கதறல் வீடியோ இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

மேட்டுப்பாளையம் (டிசம்பர் 01,2015): மேட்டுப்பாளையம் அருகே வாழைத் தோட்டத்தில் புகுந்த காட்டு யானையை விரட்ட சென்ற விவசாயி மின்வேலியில் தவறி விழுந்து இறந்தார். அவரை தாக்க ஓடிவந்த யானையும் மின்சாரம் தாக்கி இறந்தது.

சென்னை: "விவசாயிகளின் பயிர்க் கடன்களுக்கான வட்டி மானியத் திட்டம் தொடர வேண்டும்" என்ற தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளது.

Page 1 of 2