ராஞ்சி(12 டிச 2017): ஜார்கண்ட் மாநிலத்தில் தம்பதியினரிடையே முத்தப் போட்டி நடத்திய பாஜக எம்.எல்.ஏக்கள் மீது புகார் எழுந்துள்ளது.

நாக்பூர்(11 டிச 2017): தலித்துகளுக்கு எதிரான போக்கை பாஜக, ஆர்.எஸ்.எஸ். நிறுத்தாவிட்டால் புத்தமதத்திற்கு மாறுவோம் என்று மாயவதி தெரிவித்துள்ளார்.

ஆமதாபாத்(09 டிச 2017): குஜராத்தில் நடைபெற்றுவரும் முதல்கட்ட வாக்குபதிவு மிகவும் மந்தமாக அமைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதுடெல்லி(08 டிச 2017): பிரதமர் மோடியை எதிர்த்து பாஜக எம்.பி. தனது பதவியை ராஜினாம செய்துள்ள விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொல்கத்தா(05 டிச 2017): வரும் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் நாடெங்கும் வாக்குச் சீட்டு முறையை கொண்டு வந்தால் பாஜக படுதோல்வி அடையும் அதற்கு நான் உத்திரவாதம் என்று பகுஜன் சமாஜ்வாதி கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

உத்திர பிரதேசத்தில் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதை மனதில் கொண்டு இப்போது எளிதாக வெற்றி பெற்று விடலாம் என்றே பாஜக மனக்கோட்டை கட்டியிருந்தது. ஆனால் அவை அனைத்தும் தவிடுபொடியாகிவிட்டன.

லக்னோ(04 டிச 2017): உத்திர பிரதேசத்தில் 14 மேயர் பதவிக்கான வெற்றியை மட்டும் கொண்டாடும் பாஜக, அதேவேளை கிட்டத்தட்ட அனைத்து பஞ்சாயத்துகளிலும் படுதோல்வியை சந்தித்துள்ளதை மறைத்துவிட்டது ஊடகங்கள்.

லக்னோ(02 டிச 2017): உத்தரப்பிரதேசத்தில் நடந்து முடிந்திருக்கும் உள்ளாட்சி தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றிருப்பதாக ஊடகங்களின் பொய் பிரச்சாரத்திற்கு அளவே இல்லை.

சென்னை(02 டிச 2017): ஆர்.கே.நகர் பாஜக வேட்பாளராக கரு.நாகராஜன் போட்டியிடுவார் என தமிழக பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் அறிவித்துள்ளார்.

லக்னோ(02 டிச 2017): உத்திரப் பிரதேச உள்ளாட்சி தேர்தலில் முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் சொந்த தொகுதியில் பாஜக பல வார்டுகளில் தோல்வியை தழுவியுள்ளன.

Page 1 of 35