காரைக்கால் (11 ஜன 2017): குற்றங்கள் மற்றும் குற்றவாளிகளை தடுக்க, குடியிருப்பு பகுதிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்துங்கள் என போலீசார்-பொதுமக்கள் நல்லுறவு கூட்டத்தில், போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

புதுடெல்லி(11 நவ 2016): நவம்பர் 8 ஆம் தேதி நள்ளிரவு முதல் சி.சி.டி.வி வீடியோக்களை நகைக்கடைகள் ஒப்படைக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.