தெஹ்ராதுன்(10 ஜன 2018): உத்தரகாண்ட் மாநிலத்தில் பாஜக அமைச்சர் முன்பு வியாபாரி ஒருவர் திடீரென விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டார்.

புதுடெல்லி(08 நவ 2017): இந்தியாவில் சுமார் 15 லட்சம் பேர் வேலையிழாக்க பண மதிப்பிழப்புதான் காரணம் என்று இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது.

மதுரை(08 நவ 2017): நள்ளிரவில் பெற்ற சுதந்திரம் பணமதிப்பிழப்பால் நள்ளிரவிலேயே பறிபோனது என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மதுரை(08 நவ 2017): மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை எதிர்த்து மாவட்ட தலைநகரங்களில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

இந்தியாவின் கருப்பு தினம் என்று பெரும்பாலான பொருளாதார அறிஞர்களால் வர்ணிக்கப்படும் தினம் நவம்பர் 8. 

புதுடெல்லி(30 அக் 2017): பழைய ரூ 1000, மற்றும் 500 ஐ இன்னும் எண்ணி முடிக்கவில்லை என்று மத்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

போபால்(30 ஏப் 2017): ஸ்டேட் வங்கி ஏ.டி.எம்.மில் மஹாத்மா காந்தி இல்லாத 500 ரூபாய் நோட்டு இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

புதுடெல்லி(19 மார்ச் 2017): புதிய 2000 ரூபாயை திரும்ப பெறும் திட்டம் எதுவும் இல்லை என்று மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி(29 டிச 2016): இனி வங்கிகளில் வழங்கும் கடன் தொகை அதிகரிக்கும் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி(29 டிச 2016): பழைய 500 மற்றும் 1000 ரூபாய் வைத்திருந்தால் சிறைத்தண்டனை என்ற சட்டத்தில் மத்திய அரசு மாற்றம் கொண்டு வந்துள்ளது.

Page 1 of 3