சென்னை(12 அக் 2017): டிசம்பர் இறுதிக்குள் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

சென்னை(16 செப் 2017): சாரண - சாரணியர் இயக்க தலைவருக்கான தேர்தலில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா படுதோல்வி அடைந்துள்ளார்.

சென்னை(16 செப் 2017): சென்னையில் நடைபெறும் சாரண சாரணியர் தெர்தலை ரத்து செய்ய வேண்டி பாஜக தேசிய செயலர் ஹெச்.ராஜ வலியுறுத்தியுள்ளார்.

புதுடெல்லி(05 ஆகஸ்ட் 2017): குடியரசு துணை தலைவர் தேர்தலில் வெங்கையா நாயுடு வெற்றி பெற்றுள்ளார்.

புதுடெல்லி(08 ஜூன் 2017) : ஜனாதிபதி தேர்தல் ஜூலை மாதம் 17ம் தேதி நடைபெறும்; ஓட்டு எண்ணிக்கை ஜூலை 20ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

புதுடெல்லி(04 மே 2017): குடியரசு தலைவர் தேர்தல் வேட்பாளர் பட்டியலில் பாஜக அத்வானி பெயரை பரிசீலிக்கவில்லை. காங்கிரஸ் பொது வேட்பாளரை நிறுத்த முடிவு செய்துள்ளது.

பாரிஸ்(24 ஏப் 2017): பிரான்ஸ் அதிபர் தேர்தலில் முதல் சுற்று முடிவுகள் வெளியான நிலையில் அங்கு கலவரம் வெடித்துள்ளது.

புதுடெல்லி(23 ஏப் 2017): டெல்லி மாநகராட்சி தேர்தலில் காங்கிரஸ், பா.ஜ.க. ஆம் ஆத்மி கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவுகிறது,

ஸ்ரீநகர்(10 ஏப் 2017): ஸ்ரீநகரில் நடைபெற்ற வாக்குப்பதிவில் 7.14 சதவீதம் மட்டுமே வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. மேலும் 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

சென்னை(06 ஏப் 2017: ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்தாகக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Page 1 of 8