திருச்செந்தூர் (02 நவ 2019): திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் கந்த சஷ்டி திருவிழா மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம்.

மதுரை (07 செப் 2019): மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூலத் திருவிழாவை முன்னிட்டு இன்று சுந்தரேஸ்வரருக்கு பட்டாபிஷேகம் நடைபெறுகிறது.

கும்பகோணம் (03 செப் 2019): கும்பகோணம் அருகே திருப்புபுறம்பயத்தில் விநாயகருக்கு விடிய விடிய தேனபிஷேகம் நடைபெற்றது. விநாயகரை ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.

காஞ்ச்சீபுரம் (16 ஆக 2019): காஞ்சீபுரத்தில் 46 நாட்களாக நடைபெற்ற அத்திவரதர் தரிசனம் இன்றுடன் நிறைவு பெறுகிறது.

விருதுநகர் (04 ஆக 2019): ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் திருவிழா தேரோட்டம், இன்று கோலாகலமாக தொடங்கியது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...