சென்னை(22 ஏப் 2017): டெல்லியில் தொடர் போராட்டம் நடத்திவரும் தமிழக விவசாயிகளை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சந்திக்கிறார். அதன் பின்பு போராட்டம் வாபஸ் பெறக்கூடும் என தெரிகிறது.

புதுடெல்லி(19 ஏப் 2017): டெல்லியில் போராடிவரும் தமிழக விவசாயிகளுக்கு எஸ்டிபிஐ தமிழக தலைவர் தெஹ்லான் பாக்கவி நேரில் ஆதரவு தெரிவித்தார்.

விவசாயிகளே
நாட்டின்
அட்சய பாத்திரமான நீங்கள்
பிச்சைப் பாத்திரத்திடம்
கையேந்தலாமா?
தாய் வீடான
தமிழகம் திரும்புங்கள்

சென்னை(13 ஏப் 2017): தமிழக விவசாயிகள் விவகாரம் குறித்து விவாதிக்க வரும் 16 ஆம் தேதி திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

சென்னை(13 ஏப் 2017): சென்னை கத்திபாரா மேம்பாலத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக மாணவர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி(11 ஏப் 2017): விவசாயிகள் மன்சோறு சாப்பிடும் போராட்டத்தில் விஜய்காந்த் மனைவி பிரேமலதா பங்கேற்றார்.

சென்னை(10 ஏப் 2017): விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்யுமாறு கோருவது நியாயமில்லை என்று இசையமைப்பாளர் கங்கை அமரன் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி(07 ஏப் 2017): டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழக விவசாயிகள் மீது காவல்துறை தடியடி நடத்தியுள்ளது. மேலும் விவசாயிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புதுடெல்லி(05 மார்ச் 2017): டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் போராட்டக் குழுத் தலைவர் அய்யாக்கண்ணு திடீரென மயக்கமடைந்தார்.

மதுரை(04 ஏப் 2017): அனைத்து விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்து மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

Page 1 of 3