சென்னை(09 மே 2017): சென்னையில் பெண் ஆசிரியை மீது காரை ஏற்றி படுகொலை செய்யப் பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில், ஜெயலலிதாவின் தோழி கீதா அவரிடம் பல ஆதாரங்கள் இருப்பதாக அவரது பேட்டியில் தெரிவித்துள்ளார். அதன் வீடியோ.

சென்னை(20 டிச 2016):ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக ஜெயலலிதாவின் குடும்ப நண்பரான வக்கீல் கீதா எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

புதுடெல்லி(20 நவ 2016): பிரதமர் மோடிக்கு பா.ஜ.க குஜராத் எம்.எல்.ஏவும் மோடிக்கு நெருங்கிய நண்பருமான யாதின் ஓசா எழுதியுள்ள பரபரப்பு கடிதத்தின் தமிழாக்கம் கீழே.