சென்னை(28 நவ 2017): கருத்து என்ற பெயரில் ஆளாளுக்கு கண்டதையும் உளறி அதிமுகவுக்குள் குழப்பத்தை ஏற்படுத்துவதை தவிற்க கட்சியினர் மீடியாக்களில் பேட்டியளிக்க கட்சி தலைமை தடை விதித்துள்ளது.

சென்னை(26 நவ 2017): தந்தி டிவியின் கேள்விக்கென்ன பதில் நேர்காணலில் தந்தி டிவி தலைமை ஆசிரியர் பாண்டேவை திணறடிக்கும் தனது சளைக்காத பதிலால் பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளார். டிடிவி தினகரன்.

நியூயார்க்(10 ஏப் 2017): இளையராஜாவுக்கும், எஸ்.பி. பாலசுப்ரமணியத்திற்கும் விரைவில் சுமூக முடிவு ஏற்படும் என்று எஸ்.பி.பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

சென்னை(23 பிப் 2017): வழி தவறி சென்றவர்கள் மீண்டும் அதிமுகவுக்கு திரும்பி வருவார்கள் என்று அதிமுக துணைப்பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.

சென்னை(07 பிப் 2017): ஜெயலலிதா மருத்துவ செலவை நான் ஏற்றதாக வரும் செய்தி தவறானது என்று ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா தெரிவித்துள்ளார்.

பணமதிப்பிழப்பிற்கும் கறுப்புப் பண ஒழிப்பிற்கும் எந்த வித தொடர்புமில்லை என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். அது குறித்த காணொளி

சென்னை(27 டிச 2016): முன்னாள் தலைமை செயலர் ராம மோகன ராவின் கருத்துக்கள் நம்பும்படியாகவே உள்ளன என்றும் அவருடைய கருத்தை புறம் தள்ளிவிட முடியாது என்று பலரும் கருதுகின்றனர்.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் தமிழ்நாடு மாநில தலைவர் முஹம்மது இஸ்மாயில் M.A. B.Lisc இந்நேரம்.காமிற்கு அளித்த நேர்காணல்.

நேர்காணல்: ஜஃபருல்லாஹ்

குவைத்: "இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிராக நடக்கும் ஃபாஸிச அடக்குமுறைகளைச் சர்வதேச சமூகத்தின் முன்னால் கொண்டு செல்ல வெளிநாட்டில் வாழும் மக்கள் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்" என எஸ்.டி.பி.ஐ கட்சியின் தமிழகத் தலைவர் தெஹ்லான் பாக்கவி கோரிக்கை விடுத்துள்ளார்.