மதுரை (02 பிப் 2019): ஜல்லிக்கட்டு போராட்டத்தில் தேன் குளவிகளிலிருந்து பொதுமக்களை காப்பாற்ற தீப்பந்தம் வைத்து தேனீக்களை விரட்டினோம் என்று போலீள் விளக்கம் அளித்துள்ளது.

புதுக்கோட்டை (20 ஜன 2019): விராலிமலை ஜல்லிக்கட்டு கின்னஸ் சாதனை படைத்துள்ளது.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்கள் மாட்டின் பெயரை கேட்டதுமே விரண்டோடிய வீடியோ வைரலாகி வருகிறது.

மதுரை (18 ஜன 2019): மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் கூட்ட நெரிசலில் இருவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை (14 நவ 2018): ஜல்லிக்கட்டு போரட்டம் தொடர்பான விசாரணையில் நடிகர்கள் லாரன்ஸ், ஹிப்ஹாப் தமிழா போலீஸுக்கு ஆதரவாக வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீஸ் தெரிவித்துள்ளது.

பக்கம் 1 / 2

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...