ஐதராபாத் (14 டிச 2019); முன்னாள் கிரிக்கெட் கேப்டன் முஹம்மது அசாருத்தீனின் மகன் திருமண வரவேற்பில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் பங்கேற்றார்.

இஸ்லாமாபாத் (22 நவ 2019): பாகிஸ்தானில் நடந்த ஒரு திருமணத்தின் புகைப்படம்தான் ஆடம்பர திருமணம் என்று வைரலாகி வருகிறது.

ஐதராபாத் (15 நவ 2019): நடிகை கஜல் அகர்வால் விரைவில் திருமணம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கோழிக்கோடு (12 நவ 2019): கேரளாவில் உள்ள ஒரு மசூதியில் நடக்க இருந்த மீலாது நபி விழா அருகில் உள்ள இந்து வீட்டு திருமணத்தையொட்டி ஒரு வாரம் தள்ளி வைத்துள்ளனர் மசூதி நிர்வாகிகள்.

சென்னை (01 நவ 2019): தனது திடீர் திருமணம் குறித்தும் அதன் காரணம் குறித்தும் விளக்கம் அளித்துள்ளார் சன் டிவி செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...