சென்னை(16 டிச 2017): ஊடகங்கள் நாங்கள் வெளியிடும் செய்தியைத்தான் வெளியிட வேண்டும் என்று ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.

சென்னை(28 நவ 2017): கருத்து என்ற பெயரில் ஆளாளுக்கு கண்டதையும் உளறி அதிமுகவுக்குள் குழப்பத்தை ஏற்படுத்துவதை தவிற்க கட்சியினர் மீடியாக்களில் பேட்டியளிக்க கட்சி தலைமை தடை விதித்துள்ளது.

குடியரசுத் தலைவர் கோவிந்த் ட்விட்டரில் இணைந்த ஒரு மணி நேரத்தில் முப்பது லட்சம் பேர் அவரைப் பின்தொடர்ந்தனர்.

ன்றைய காலக்கட்டத்தில் அனைத்து மக்களையும் எளிதில் சென்றடையக் கூடிய பல தகவல் தொடர்பு சாதனங்களில் முக்கிய இடத்தில் இருப்பது "சினிமா"

புதுடெல்லி(12 ஜூன் 2017): மத்திய அரசால் நசுக்கப்படும் ஊடக சுதந்திரத்திற்கு எதிராக நேரமையான ஊடகவியலாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

புதுடெல்லி(10 மே 2017): பொய்யான செய்திகளை பரவ விட்டு வன்முறையை உருவாக்க போலியானவர்களை வெளிச்சத்துக் கொண்டு வந்துள்ளார் ஒரு இளைஞர்.

புதுடெல்லி(29 ஏப் 2017): பாகுபலி திரைப்படத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவம் மூலம் முட்டாள் ஊடகங்கள் இந்தியாவின் நிகழ்வுகளை நன்றாகவே திசை திருப்புகின்றன என்று உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு தெரிவித்துள்ளார்.

சென்னை(01 ஏப்ரல் 2017): செய்தியாளர்களை பார்த்து தேச விரோதிகள் என்று பா.ஜ.க. தேசிய செயலர் எச் ராஜா கூறியுள்ளது குறித்து ஊடகங்கள் அமைதி காப்பதேன்? என்று ஆளூர் ஷாநவாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

"கர்ப்பினிகளுக்கு ரூ.6,000 நிதியுதவி - பிரதமர் அறிவிப்பு"

சென்னை(30 டிச 2016): ஊடகங்களுக்கு தமிழக எதிர் கட்சித் தலைவரும், திமுக பொருளாலருமான மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.

Page 1 of 2