டாக்கா(16 அக் 2017): ரோஹிங்கியாவிலிருந்து வங்கதேசத்துக்கு சென்ற அகதிகள் படகு கவிழ்ந்ததில் 12 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

லக்னோ(15 செப் 2017): யோகி தலைமையிலான உத்திர பிரதேச பாஜக அரசு அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை பொய் வழக்குகளில் சிக்க வைத்து என்கவுண்டர் முறையில் கொல்லப்படுவதாக சமூக ஆர்வலரும், எழுத்தாளருமான ஹர்ஷ் மந்தர் தெரிவித்துள்ளார்.

சிதம்பரம்(15 செப் 2017): மியான்மரில் ரோஹிங்கிய முஸ்லிம்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

க்கைனில் கடந்த ஆகஸ்ட் 25-ஆம் தேதி மியான்மர் பாதுகாப்பு படையினருக்கும் ரோஹிங்கியா போராளிகளுக்கும் இடையே நடந்த மோதலை தொடர்ந்து ரோஹிங்கிய முஸ்லிம்கள் மீது வன்தாக்குதலை தொடங்கியது மியான்மர் அரசு. ரக்கைனில் உள்ள கிராமங்களில் உள்ள முஸ்லிமக்ளின் வீடுகள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன.

மியான்மர் என்ற பர்மாவில் ரோஹிங்யா முஸ்லிம்களை அந்நாட்டின் ராணுவமும், பௌத்த வன்முறை வெறியர்களும் கொன்று குவித்து வருகின்றனர்.

வாஷிங்டன்(11 செப் 2017): ரோஹிங்கிய முஸ்லிம்கள் மீதான தக்குதலை நிறுத்த வேண்டும் என்று மியான்மர் அரசுக்கு ஐ.நாவின் மனித உரிமை ஆணையர் சையத் ராவுத் அல் ஹுசைன் கோரிக்கை வைத்துள்ளார்.

ராகைன்(10 செப் 2017): ராகைன் மாகானத்தில் ரோஹிங்கிய போராளிகள் அறிவித்த ஒரு மாத போர் நிறுத்தத்தை மியான்மர் அரசு ஏற்க மறுத்துவிட்டது.

டாக்கா(06 செப் 2017): சுமார் 125000 ரோஹிங்கியா முஸ்லிம்கள் வங்கதேசத்தில் தஞ்சமடைந்துள்ளதாக ஐ.நா தெரிவித்துள்ளது.

Myanmar leader Aung San Suu Kyi has come under pressure from countries with large Muslim populations including Bangladesh, Indonesia and Pakistan to stop violence against Rohingya Muslims after nearly 125,000 of them fled to Bangladesh.

மியான்மர்(30 ஆகஸ்ட் 2017): மியான்மரில் 18000 முஸ்லிம்கள் வீடுகளை இழந்துள்ளதாகவும், 2000த்திற்கும் அதிகமான முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Page 1 of 6