சென்னை (26 நவ 2019): பொள்ளாச்சி பாலியல் சம்பவம் குறித்து பிரபல இயக்குநர் பாக்கியராஜ் தெரிவித்துள்ள கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை (04 நவ 2019): பொள்ளாச்சி பாலியல் வழக்கின் விசாரணை அறிக்கையை வெளியிட முடியாது என சிபிஐ மறுத்துவிட்டது.

சென்னை (02 நவ 2019): பொள்ளாச்சி சம்பவம் நினைவிருக்கிறதா? அந்த குற்ற வழக்கில் தொடர்புடைய இருவர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்துள்ளது உயர் நீதிமன்றம்.

பெரம்பலூர் (26 ஏப் 2019): பொள்ளாச்சியைப் போல அடுத்த அதிர்ச்சி தகவலாக பெரம்பலூரில் ஆளுங்கட்சியினர் ஆபாச வீடியோ எடுத்து மிரட்டுவதாக மாணவி ஒருவர் பேசிய ஆடியோ தார்போது வைரலாகி வருகிறது.

பொள்ளாச்சி (10 ஏப் 2019): பொள்ளச்சி பாலியல் வன்கொடுமைகளின் புகழிடமாக இருந்து வருகிறது. அந்த வகையில் வளர்ப்பு தந்தையே மகளை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பக்கம் 1 / 5

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...