புதுடெல்லி (25 மார்ச் 2019): காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஏழை குடும்பங்களின் வங்கிக்கணக்கில் ஆண்டுதோறும் ரூ .72 ஆயிரம் செலுத்தப்படும். என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

வறுமை துரத்தியபோதும் விடாது முயன்று குரூப் ஒன் தேர்ர்வில் வெற்றி பெற்று வெற்றி பெற்று காவல்துறையில் டி.எஸ்.பி யாக தேர்வாகியுள்ளார் சரோஜா.

ராய்ப்பூர் (29 ஜன 2019): காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஏழைகளுக்கு குறைந்த பட்ச வருமானத்திற்கு வழி செய்யப்படும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

சென்னை (24 டிச 2018): தமிழகம் முழுவதும் வீடின்றி இருப்பவர்கள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வாணியம்பாடி (13 டிச 2018): வீட்டில் கழிப்பறை கட்டித்தரவில்லை என்று தந்தை மீது புகார் அளித்த மாணவி ஹனீபா ஜாரா வீட்டில் தற்போது கழிப்பறை கட்டும் பணி தொடங்கியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...