அமேதி (10 ஜூலை 2019): அமேதி தொகுதியில் தோல்வி அடைந்தாலும், அமேதி மக்களுக்காக தொடர்ந்து உதவுவேன் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

சென்னை (07 ஜூலை 2019): காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து ராகுல் காந்தி விலகியுள்ள நிலையில் அவருடைய திறந்த மடல் பலரையும் உசுப்பிவிட்டுள்ளது.

புதுடெல்லி (03 ஜூலை 2019): காங்கிரஸ் தலைவர் என்ற பெயரை ராகுல் காந்தி ட்வீட்டரிலிருந்து நீக்கம் செய்துள்ளார்.

புதுடெல்லி (26 ஜூன் 2019): ஜார்கண்ட் மாநிலத்தில் 24 வயது தபிரெஸ் அன்சாரி என்ற இளைஞர் அடித்துக் கொலை செய்யப் பட்ட சம்பவத்திற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி (24 ஜூன் 2019): காங்கிரஸ் கட்சியின் அடுத்த தேசியத் தலைவராக ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...