கொல்கத்தா(30 ஆகஸ்ட் 2017): முத்தலாக் முறைக்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் விதித்துள்ள தீர்ப்பை ஏற்க முடியாது என்று திரிணாமுல் எம். காங்கிரஸ் அமைச்சரும் எம்.எல்.ஏவுமான .சித்திக்குல்லா செளத்ரி தெரிவித்துள்ளார்.

சென்னை(25 ஆகஸ்ட் 2017): முத்தலாக் விவகாரம் தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பை கொண்டாடும் வகையில் தமிழக பாஜக அலுவலகத்தில் இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.

சென்னை(22 ஆகஸ்ட் 2017): முத்தலாக் நடைமுறைக்கு உச்ச நீதிமன்ற்ம் இடைக்கால தடை விதித்துள்ள நிலையில் மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா இந்த தீர்ப்பை பயன்படுத்தி புறவாசல் வழியாக பொதுசிவில் சட்டத்தைத் திணிக்க மோடி அரசு முயற்சிக்கக் கூடாது என்று தெரிவித்துள்ளர்.

பேரெலி(23 மே 2017): உத்திர பிரதேசத்தில் ஷரீஆ முறைப்படி கணவரை விவாகரத்து(குலா, தலாக்) செய்துள்ளார் முஸ்லிம் பெண் ஒருவர்.

டிஸ்பூர்(05 மே 2017): மூன்று தலாக் மூலம் விவாகரத்தான பெண்களுக்கு இடைகால ஓய்வூதியம் வழங்கப்படும் என்று அஸ்ஸாம் அரசு அறிவித்துள்ளது.

பாட்னா(03 மே 2017): மத்திய பிரதேசத்தில் மூன்று முறை வாயால் தலாக் சொன்ன கணவனை சரமாரியாக செருப்பால் அடித்துள்ளார் மனைவி.

கொல்கத்தா(01 மே 2017): முத்தலாக்கை நாடு முழுவதும் அனைத்து சமூகத்துக்குமான சட்டமாக்க வேண்டும் என்று கொலகத்தா ஹிருதயா அமைப்பினர் போராட்டம் நடத்தியுள்ளனர்.

புதுடெல்லி(29 ஏப் 2017): முத்தலாக் விவகாரத்தை அரசியலாக்கக் கூடாது என்றும் இதனை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Thursday, 27 April 2017 14:30

SURVEY ON TRIPLE TALAQ ISSUE

Hyderabad: The Centre for Development and Research Policy (CDRP) along with Abu Saleh Shariff, member-secretary of the Sachar Committee is going to conduct survey in Hyderabad on the triple talaq issue.

புதுடெல்லி(22 ஏப் 2017): முத்தலாக் உள்ளிட்ட மத விவகாரங்களில் உச்ச நீதிமன்றம் தலையிடுவது ஒருதலை பட்சமானது என்று சன்னி இறையியலின் துணை பேராசிரியர் முஃப்தி சாஹித் அலி கான் தெரிவித்துள்ளார்.

Page 1 of 2