லக்னோ(10 ஜூன் 2017): உத்திர பிரதேசம் சஹரன்பூர் வன்முறையில் காயமடைந்த மேலும் ஒருவர் பலியானதை தொடர்ந்து மீண்டும் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.

அலஹாபாத்(05 ஜூன் 2017): உத்திரபிரதேசம் மாநிலம் அலகாபாத்தில் கூட்டு வன்புணர்வால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஏழு வயது சிறுமி அரசு மருத்துவமனை நிர்வாகத்தால் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளார்.

லக்னோ(29 மே 2017): உத்திர பிரதேசத்தில் தொழுகைக்கு சென்று திரும்பிய முஸ்லிம் இளைஞர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவர் பலியாகியுள்ளார்.

புதுடெல்லி(27 மே 2017): உத்திர பிரதேசத்தில் நான்கு பெண்கள் வன்புணர்வு மற்றும் ஒருவர் கொல்லப்பட்ட வழக்கில் நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

புதுடெல்லி(26 மே 2017): உத்திர பிரதேசத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பெண்கள் கூட்டு வன்புணர்வு செய்யப்பட்டதோடு தடுக்க சென்ற ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

லக்னோ(24 மே 2017): உத்திர பிரதேசத்தில் தொடர்ந்து நடைபெற்றுவரும் வன்முறையில் மேலும் ஒரு தலித் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

பைசாபாத்(23 மே 2017): உத்திர பிரதேசத்தில் 22 முஸ்லிம்கள் குடும்பத்துடன் இந்து மதத்திற்கு மதமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

லக்னோ(16 மே 2017): உ.பி. சட்டசபையில் பா.ஜ.க.எம்.எல்.ஏக்கள் குறட்டை விட்டு உறங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லக்னோ(12 மே 2017): உத்திர பிரதேசத்தில் மீலாது நபி விடுமுறைக்கு தடைவிதித்தது தொடர்பாக யோகி ஆதித்யநாத் அரசுக்கு அலகாபாத் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

லக்னோ(09 மே 2017): உத்திர பிரதேச மாநிலம் சஹரன்பூரில் வெடித்துள்ள கலவரம் ஒட்டு மொத்த மாநில மக்களையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

Page 1 of 4