லக்னோ(02 டிச 2017): உத்திரப் பிரதேச உள்ளாட்சி தேர்தலில் முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் சொந்த தொகுதியில் பாஜக பல வார்டுகளில் தோல்வியை தழுவியுள்ளன.

லக்னோ(27 அக் 2017): உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை தவறாக சித்தரித்து சமூக வலைதளங்களில் பதிந்ததாகக் கூறி ஏழு முஸ்லிம்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி(17 அக் 2017): தாஜ்மஹால் இந்தியாவின் அவமானச் சின்னம் என்று பா.ஜ.க. எம்.எல்.ஏ. சங்கீத் சோம் கூறிய கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

புதுடெல்லி(05 அக் 2017): உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை உலக எழுத்தாளர்கள் கடுமையாக விமர்சிக்க தொடங்கியுள்ளனர்.

லக்னோ(08 செப் 2017): உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் சொத்துக்கள் மூன்றே வருடங்களில் 32% அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

லக்னோ(04 செப் 2017): உத்திர பிரதேசத்தில் மாடுகள் விவசாயிகளின் எதிரியாக உருமாறியுள்ளன.

லக்னோ(30 ஆகஸ்ட் 2017): பாஜகவின் யோகி ஆதித்யநாத் முதல்வராக உள்ள உத்திர பிரதேச மாநிலத்தில் ஒரே மருத்துவமனையில் ஒரே மாதத்தில் 290 குழந்தைகள் பலியாகியுள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

கோராக்பூர்(30 ஆகஸ்ட் 2017): உத்திர பிரதேத்தில் மேலும் அதிர்ச்சிதரும் சம்பவமாக கோராக்பூர் மருத்துவமனையில் 3 தினங்களில் பல்வேறு காரணங்கள்61 குழந்தைகள் பலியாகியுள்ளன.

உத்திர பிரதேசத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 70 க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில் டாக்டர் கஃபீல்கானை குற்றவாளியாக உ.பி. அரசு சித்தரித்திருந்த நிலையில் கஃபீல்கான் குற்றமற்றவர் என்று காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

கோரப்பூர்(12 ஆகஸ்ட் 2017): உத்திர பிரதேச மாநிலம் கோராப்பூர் மருத்துவமனையில் 63 குழந்தைகள் பலியானதற்கு பொறுப்பேற்று முதல்வர் யோகி ஆதித்யநாத் பதவி விலக வேண்டும் என்று எதிர் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

Page 1 of 3