சென்னை(26 அக் 2017): வரும் நவம்பர் 7 ஆம் தேதி கமல் இயக்கத்தார் கூடுவது குறித்து கமல்ஹாசன் விளக்கமளித்துள்ளார்.

சென்னை(26 அக் 2017): கமல் பிறந்த தினமான நவம்பர் 7 ஆம் தேதி கமலின் அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப் படுகிறது.

புதுடெல்லி(24 அக் 2017): இன்று மாலை மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிடுகிறார்.

புதுடெல்லி(22 செப் 2017): பாரத ஸ்டேட் வங்கிகளிள்(SBI) கணக்கு வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை எஸ்பிஐ அறிவித்துள்ளது.

சென்னை(17 ஏப் 2017): தமிழகத்தில் நாளை(செவ்வாய்க்கிழமை) அனல் காற்று வீசும் என்பதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கப் படுகின்றனர்.

சென்னை(12 ஏப் 2017): முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், இயற்கை மரணத்துக்காக வழங்கப்படும் உதவித் தொகையை 10,000 ரூபாயிலிருந்து 20,000 ரூபாயாக உயர்த்தி வழங்கிட, முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

சென்னை(11 ஏப் 2017): தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தில் வீடுகள் பெற்றுத் தருவதாக பணம் கேட்டு ஏமாற்றும் இடைத்தரகர்களைப் பொதுமக்கள் நம்பி ஏமாற வேண்டாம் என்று தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

சென்னை(29 மார்ச் 2017): தற்போது நடைமுறையிலுள்ள குடும்ப அட்டைகளுக்கு பதிலாக, புதிய மின்னனு குடும்ப அட்டைகள் (Smart Family Card) 01-04-2017 முதல், குடும்ப அட்டைதாரர்கள் பொருட்கள் பெற்றுவரும் நியாயவிலை அங்காடிக்கு வெகு அருகாமையில் நடைபெறும் சிறப்பு முகாம்களின் மூலம் வழங்கப்படவுள்ளன. முழுமையாக மற்றும் பகுதியாக ஆதார் இணைக்கப்பட்ட குடும்ப அட்டைகளுக்கு ஸ்மார்ட் குடும்ப அட்டை வழங்கப்படுகிறது.

"கர்ப்பினிகளுக்கு ரூ.6,000 நிதியுதவி - பிரதமர் அறிவிப்பு"

சென்னை(09 நவ 2016): இன்று இரவு முதல் 500 ரூபாய் 1000 ரூபாய் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்துள்ள நிலையில் பிரதமரின் இந்த அறிவிப்புக்கு பொதுமக்கள் கடும் அதிருப்தியும் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர்.