நியூயார்க்(19 அக் 2017): ஆறு முஸ்லிம் நாடுகளுக்கான அமெரிக்க அதிபர் ட்ரெம்பின் தடையை நீக்கி, ஹவாய் மாகாண நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

திருவனந்தபுரம்(17 அக் 2017): கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் மீதான ஆயுட்கால தடையை நீடித்து கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை(04 அக் 2017): மதுரையில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திற்கு தடை கோரி கமிஷனரிடம் திராவிடர் விடுதலை கழகம் மனு அளித்துள்ளது.

சென்னை(22 செப் 2017): விஜய் நடிக்கும் மெர்சல் படத்திற்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை(11 செப் 2017):அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி(08 செப் 2017): தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடத்த உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

சென்னை(07 செப் 2017): திமுக எம்.எல்.ஏக்கள் மீது எழுப்பப்பட்டிருக்கும் உரிமை மீறல் தொடர்பான விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

புதுடெல்லி(22 ஆகஸ்ட் 2017): முத்தலாக் முறைக்கு மத்திய அரசு உரிய சட்டத்தை இயற்றும் வரை இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி(26 ஜூலை 2017): புதிய 2000 ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை மத்திய ரிசர்வ் வங்கி நிறுத்தியுள்ளது.

சென்னை(12 ஜூலை 2017): விஜய் டி.வியில் நடத்தப்படும் பிக் பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என்று இந்துமக்கள் கட்சி மனு அளித்துள்ளது.

Page 1 of 11