புதுடெல்லி(04 டிச 2017): ஜி.எஸ்.டி அமுலுக்குப் பிறகு மத்திய அரசின் முதல் பட்ஜெட் வரும் 2018 பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கலாகிறது.

சென்னை(17 மார்ச் 2017): தமிழக பட்ஜெட்டை அமைச்சர் ஜெயக்குமார் ஜெயலலிதா சமாதியில் வைத்து அரசியல் புனிதத்தை கெடுத்துவிட்டார் என்று எதிர்கட்சித் தலைவரும் திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை(16 மார்ச் 2017): தமிழக பட்ஜெட் ஏமாற்றமளிப்பதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

சென்னை(16 மார்ச் 2017): தமிழக பட்ஜெட் தாக்கலின்போது சசிகலா, தினகரன் பெயரை நிதியமைச்சர் ஜெயக்குமார் உச்சரித்ததற்கு திமுக எதிர்ப்பு தெரிவித்தது.

சென்னை(16 மார்ச் 2017): தமிழக அரசின் பட்ஜெட்டை நிதியமைச்சர் ஜெயக்குமார் சட்டசபையில் இன்று ( 16 ம் தேதி ) தாக்கல் செய்தார்.

புதுடெல்லி(04 பிப் 2017): நாடாளுமன்றத்தில் பட்ஜெட் குறித்த விவாதத்தின்போது காங்கிரஸ் உள்ளிட்ட எதிர் கட்சிகள் முன்னாள் அமைச்சர் இ.அஹமதுவின் மரணம் குறித்த விவகாரத்தை எழுப்பின.

சென்னை(02 பிப் 2017): மத்திய அரசு பட்ஜெட் குறித்து முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.

சென்னை(02 பிப் 2017): மத்திய அரசின் பட்ஜெட் 80 சதவீத சாதாரண மக்களை புறக்கணிக்கும் பட்ஜெட்டாக உள்ளது என்று எஸ்டிபிஐ கட்சி தெரிவித்துள்ளது.

புதுடெல்லி(02 பிப் 2017): வரும் ஏப்ரல் மாதம் முதல் ரூ.3 லட்சத்துக்கு மேல் ரொக்கப் பரிவர்த்தனை மேற்கொள்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி(01 பிப் 2017): மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட் பயனற்ற பட்ஜெட் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

Page 1 of 2