புதுடெல்லி(11 டிச 2017): காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவராக ராகுல் காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஆமதாபாத்(09 டிச 2017): குஜராத்தில் நடைபெற்றுவரும் முதல்கட்ட வாக்குபதிவு மிகவும் மந்தமாக அமைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதுடெல்லி(07 டிச 2017): பிரதமர் மோடி குறித்து விமர்ச்சனம் செய்ததை அடுத்து மணிசங்கர் அய்யர் காங்கிரஸ் கட்சியிலிருந்து இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

புதுடெல்லி(05 டிச 2017): பாபர் மசூதி - ராமர் கோவில் விவகாரத்தில் காங்கிரஸ் இரட்டை வேடம் போடுகிறது என்று பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தெரிவித்திருந்தார். இதற்கு காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரான ரந்தீப் சுர்ஜேவாலா பதில் அளித்துள்ளார்.

புதுடெல்லி(04 டிச 2017): காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவராக ராகுல் காந்தி நாளை அறிவிக்கக்கூடும் என எதிர் பார்க்கப்படுகிறது.

சூரத்(30 நவ 2017): குஜராத்தில் காங்கிரஸ் நடத்திய ஊர்வலம் பாஜகவை பெரும் பீதிக்குள்ளாக்கியுள்ளது.

ஆமதாபாத்(27 நவ 2017): குஜராத் தேர்தலில் காங்கிரஸின் கை ஓங்கிய வண்ணமே உள்ளது.

புதுடெல்லி(26 நவ 2017): தமிழக நலன் கருதி பாஜகவுடனோ அல்லது காங்கிரஸுடனோ கூட்டணி வைப்பேன் என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி(20 நவ 2017): காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான பிரிய ரஞ்சன் தாஸ்முன்ஷி மரணமடைந்தார்.

புதுடெல்லி (12 நவ 2017): மத்தியப் பிரதேச மாநிலம் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் பாஜகவை தோற்கடித்து காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.

Page 1 of 9