ராய்ப்பூர்(19 ஆகஸ்ட் 2017): சத்தீஸ்கர் மாநிலத்தில் பாஜக தலைவரின் மாட்டு கோசாலாவில் இருந்த சுமார் 300 மாடுகள் உணவின்றி உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போபால்(14 ஆகஸ்ட் 2017): மத்திய பிரதேசத்தில் இறந்து மூன்று நாட்களாகியும் நகராட்சி நிர்வாகம் கவனிக்காததால் முஸ்லிம்கள் ஒன்றிணந்து இறந்த மாட்டை அடக்கம் செய்தனர்.

கோராக்புர்(13 ஆகஸ்ட் 2017): உத்திர பிரதேசம் கோராக்பூர் சோகத்திலும் ரியல் ஹீரோவாக ஜொலிக்கிறார் டாக்டர் கஃபீல் கான். 

குராகன்(19 ஜூலை 2017): பிரபல அஸ்ஸாம் நடிகை பிதிஷா பஜ்பருவா மர்மமான முறையில் மரணமடைந்ததை அடுத்து அவரது கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

புதுடெல்லி(23 ஜூன் 2017): டெல்லி அருகே ஓடும் ரெயிலில் கொடுமையாக தாக்கப்பட்டு முஸ்லிம் இளைஞர்கள் நால்வரை தூக்கி வீசியதில் ஒருவர் பரிதாபமாக பலியானார்.

சோனாபேட்(19 ஜூன் 2017): அரியானா மாநிலத்தில் சோனாபேட் அருகே உள்ள கிராமத்தில் முஸ்லிம் முதியவர் ஒருவர் மசூதியில் வைத்து அடையாளம் தெரியாத நபரால் சுட்டுக் கொலை செய்யபட்டுள்ளார்.

புதுடெல்லி(18 ஜூன் 2017): மருத்துவமனையில் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட குழந்தை அடக்கம் செய்யும்போது உயிருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சாவூர்(13 ஜூன் 2017): குவைத்தில் தமிழக இளைஞர் வசீம்கான் மர்மமாமன முறையில் மரணமடைந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை(13 ஜூன் 2017): பிரபல நடிகை கீர்த்திகா சவுத்ரி(27) மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார்.

லக்னோ(10 ஜூன் 2017): உத்திர பிரதேசம் சஹரன்பூர் வன்முறையில் காயமடைந்த மேலும் ஒருவர் பலியானதை தொடர்ந்து மீண்டும் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.

Page 1 of 4