சென்னை(10 ஜன 2018): பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு பேருந்துகளை உடனே இயக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை(02 ஜன 2018): முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு அனுப்பிய சம்மனை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை(29 நவ 2017): தமிழகத்தில் உள்ள அனைத்து மணல்குவாரிகளையும் மூட உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

சென்னை(24 நவ 2017): தமிழ் வழியில் பயின்ற மாணவர்களுக்கு 20 சதவீத அரசு வேலை வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை(14 நவ 20170 சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அனைத்து சமாதிகளையும் அகற்றக்கோரிய மனு மீதான விசாரனையில், இரண்டு வாரத்தில் பதில் அளிக்க தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை(30 அக் 2017): தமிழகம் முழுவதும் போக்குவரத்து சிக்னல்களில் விளம்பர பலகை வைக்க சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

சென்னை(27 அக் 2017): மெர்சல் படத்தில் அப்படி எதுவும் நீக்க வேண்டிய காட்சிகள் இல்லை என்று சென்ன உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சென்னை(24 அக் 2017): உயிருடன் இருப்பவர்கள் படங்கள் பேனர்கள் கட்டவுட்டுகள் வைக்க வைக்க சென்ன உயர் நீதிமன்றம் தடை செய்து உத்தரவிட்டதோடு, இது தொடர்பாக புதிய விதிமுறைகளை தயரிக்கவும் உத்தரவிட்டுள்ளது.

கொச்சி(19 அக் 2017): இந்து முஸ்லிம் கலப்பு திருமணங்கள் எல்லாம் லவ் ஜிகாத் அல்ல என்று கேரள உயர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

மதுரை(11 அக் 2017): மதுரையில் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்த மதுரை உயர் நீதிமன்ற கிளை அனுமதி அளித்துள்ளது.

Page 1 of 3