சென்னை(16 டிச 2017): மறைந்த முதல்வர் ஜெயலலிதா உடல் நலம் விசயத்தில் சட்ட ஒழுக்கை கருத்தில் கொண்டு உண்மையை மறைத்து தகவல் வெளியிட்டோம் என்று அப்பல்லோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டி தெரிவித்துள்ளார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் 300 சிசிடிவி கேமராக்கள் உபயோகப்படுத்தப்படவுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

சென்னை(05 டிச 2017): மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் முதலாவது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் ஏராளமான அதிமுகவினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்த விரிவான தகவல்களை மார்ச் 6ஆம் தேதியன்று வெளியிட்டது தமிழக அரசு.

சென்னை(04 டிச 2017): ஜெயலலிதாவுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்ததாக அவரது அண்ணன் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு(28 நவ 2017): ஜெயலலிதாவுக்கு ஒரு பெண்குழந்தை இருந்தது என்று அவரது அத்தை மகள் லலிதா தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி(27 நவ 2017): மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மகள் என்று மஞ்சுளா என்கிற அம்ருதாவும் (வயது 38) உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார்.

சென்னை(24 நவ 2017): இரட்டை இலை சின்னத்தை ஈபிஎஸ் ஓபிஎஸ் அணியினருக்கு ஒதுக்கிக் கொடுத்த அடுத்த நாளே ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் அறிவிப்பையும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

சென்னை(22 நவ 2017): மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான வழக்கில் திமுக மருத்துவர் அணி துணைத்தலைவர் டாக்டர் சரவணன் நீதிபதி முன் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

சென்னை(18 நவ 2017): போயஸ் கார்டன் ரெய்டு அதிமுக அமைச்சர்களை கலங்கடித்துள்ளது.

Page 1 of 20