விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னையில் மாணவர்கள் சார்பில் நடைபெற்ற உண்ணாவிரதத்தில், நடிகர் மன்சூர் அலிகான் அமைச்சர் சம்பத்துக்கு எதிராக தன் கருத்தை பதிவு செய்திருந்தார்.

சென்னை(09 ஜன 2017): சசிகலாவுடன் மீண்டும் பனிப்போரை தொடங்கிவிட்டார் செங்கோட்டையன்.

நாமக்கல்(07 ஜன 2017): விவசாயிகள் யாரும் தற்கொலை செய்துகொள்ளவில்லை என்ற அமைச்சரின் கருத்துக்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

பெங்களூரு(03 ஜன 2017): கர்நாடக அமைச்சர் ஹெச்.எஸ்.மகாதேவ பிரசாத் ரிசார்ட் ஒன்றில் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார்.

கோரக்பூர்(24 டிச 2016): சாலை விபத்தில் சிக்கிய மத்திய அமைச்சர் மனோஜ் சின்கா அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

காரைக்கால் (22 டிச 2016): மாற்றுத்திறனாளிகளுக்கான மத்திய அரசின் இடஒதுக்கீட்டை, புதுச்சேரியில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என காரைக்காலில் நடந்த உலக மாற்றுத்திறனாளிகள் விழாவில், புதுச்சேரி வேளாண் அமைச்சர் கமலக்கண்ணன் தெரிவித்துள்ளார்.

காரைக்கால் (22 டிச 2016): கொசு இல்லா காரைக்காலை உருவாக்க, மாவட்ட நிர்வாகம் சிறப்பு கவனம் செலுத்தவேண்டும் என புதுச்சேரி முன்னாள் நலவழித்துறை அமைச்சர் நாஜிம் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை(18 டிச 2016) : கருணை வடிவமான சின்ன அம்மாதான், அம்மாவின் வாரிசு என அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

சென்னை(17 டிச 2016): திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிக்க அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் எம்பி தம்பித்துரை உள்ளிட்டோர் காவேரி மருத்துவமனைக்கு வருகை புரிந்தனர்.

பெங்களூரு(14 டிச 2016): கர்நாடக அமைச்சர் எச்.ஒய்.மேட்டி ஒரு இளம் பெண்ணுடன் ஆபாசமாக இருப்பது போன்ற வீடியோ வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Page 1 of 2