புதுடெல்லி(15 ஆகஸ்ட் 2017): டெல்லி செங்கோட்டையில் இந்திய தேசிய கொடியை ஏற்றி வைத்து பிரதமர் மோடி உரையாற்றினார்.

புதுடெல்லி(13 ஆகஸ்ட் 2017): உத்திர பிரதேசத்தில் 63 குழந்தைகள் பலியானது குறித்து வாய்திறக்காத பிரதமர் மோடிக்கு பொதுமக்கள் ட்விட்டர் மூலம் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

புதுடெல்லி(07 ஆகஸ்ட் 2017): மத்திய அமைச்சரவையில் விரைவில் மாற்றம் கொண்டுவரப்படுகிறது.

புதுடெல்லி(31 ஜூலை 2017): முஸ்லிம்கள் மற்றும் தலித்துகள் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து 114 ஆயுதப் படை வீரர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

ராமேஸ்வரம்(27 ஜூலை 2017): ராமேஸ்வரத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் நினைவிடத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

புதுடெல்லி(26 ஜூலை 2017): பீகார் முதலமைச்சர் பதவியிலிருந்து, நிதிஷ்குமார் ராஜினாமா செய்தார். நிதிஷ்குமார் ராஜினாமா செய்த சில மணித்துளிகளில், பிரதமர் நரேந்திரமோடி, அவரது முடிவை வரவேற்று, டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

புதுடெல்லி(24 ஜூலை 2017): பிரதமர் மோடியை சந்தித்த பின்பு முதல்வர் எடப்பாடி மகிழ்ச்சியாகவும், ஓ.பன்னீர் செல்வம் தரப்பு கவலையடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னை(17 ஜூலை 2017): நடிகர் சத்யராஜ் மகள் டாக்டர் திவ்யாவுக்கு அமெரிக்க மருந்து நிறுவனம் கொலை மிரட்டல் விடுவதாக உடனடி நடவடிக்கை வேண்டி பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

புதுடெல்லி(16 ஜூலை 2017): பசு பயங்கரவாத செயலை மத அல்லது அரசியல் சாயம் பூசக்கூடாது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

லக்னோ(12 ஜூலை 2017): உத்திர பிரதேசத்தில் பிரதமர் மோடியை விமர்சித்ததால் வாக்குவாதம் ஏற்பட்டு மணமகன், மணமகளுக்கிடையே பிளவு ஏற்பட்டு திருமணம் ரத்தான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Page 1 of 20